ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தோணி கவிழ்ந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒந்தாச்சி மடத்திற்கும் பெரிய கல்லாத்திற்கும் இடையிலுள்ள நீர்ப்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவரொருவர் வேகமான நீரோட்டத்தில் தோணி கவிழுந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.இருந்தும் அவர் பயன்படுத்திய தோணி உடைந்து நீர் நிரம்பிய நிலையில் கரையொதிங்கியுள்ளது.

காணாமல் போனவரை தேடுவதில் பிரதேச மீனவர்களும்,உறவினர்களும், இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :