அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் அணைக்கட்டை அண்டியுள்ள பிரதேசங்களில் அடித்துச் செல்லும் வெள்ள நீரில் மீன் பிடிப்பதில் இளைஞர்கள் முண்டியடிப்புஅஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேசங்களிலுள்ள அணைக்கட்டுப் பிரதேசங்களில் வெள்ள நீர் வழிதோடும் இடங்களில் துள்ளிப் பாயும் பெருந்தொகையான ஆற்று மீன்களை பிடிப்பதற்காக அத்தாங்குடன் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் படையெடுத்துள்ளனர்.

இப் பிரதேசங்களில் கடந்த இரு தினங்களாக மழை பெய்வது குறைந்துள்ள நிலையில் ஆற்றில் அதிகளவில் மீன்கள் பிடிக்கப்படுகிறது.

கடல் மீன்களுக்கும்,மரக்கறி வகைகளுக்கும் அதிக விலை நிலவுகின்ற இவ் வேளையில் பிரதேச மக்களுக்கு ஆற்று மீன் ஆறுதலளிப்பதாக உள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :