சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச். எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் சிறுவர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கானதுமான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :