முற்றிலும் Ai தொழில்நுட்பத்தில் உருவான ட்ரெய்லர்விக்கி விக்னேஷ் இசையிலும் வரியிலும் வெளியாகவுள்ள எவர் கிரீன் ஃபிகரு தனி பாடலுக்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த அறிமுக வீடியோ முழுமையாக Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

அக்கூர்லா நெட்காஸ்டர் நிறுவனம் தயாரிக்கும் இந்த பாடலை அய்வரி மியூசிக் வெளியிடுகிறது.

முற்றிலும் தொழில்நுட்பத்தில் உருவான ட்ரெய்லரை கீழே காணலாம்.

ட்ரெயிலர் வீடியோ - https://www.youtube.com/shorts/KTgYqF6lMQM?feature=share


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :