கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான நிர்வாக பொதுக் கூட்டம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
2024 ம் ஆண்டுக்கான கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் (EFO) முதலாவது நிர்வாகப் பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

இந்த வருடத்தின் பாரிய திட்டமான EFO தலைமைக் காரியாலயத்தை சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைத்தல் ,
க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளில் கற்கும் மாணவர்களுக்கான மாதாந்த புலமை பரிசில் வழங்கல், EFO அமைப்பின் வளர்ச்சிக்காக புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :