ஊடகப்பிரிவு-
மன்னார், முசலி சிவில் மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (08) மறிச்சிக்கட்டியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
0 comments :
Post a Comment