கலாநிதி அஸ்லம் பதக்கம் பெற்றார்.



மூக பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த
அதிகாரிகளுக்கான விருது, பதக்கம் என்பவற்றை வழங்கும் திட்டத்தின் கீழ்
சம்மாந்துறை பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் கலாநிதி ஏ எல் எம். அஸ்லத்திற்கான சான்றிதழ், பதக்கம் என்பவற்றை அம்பாறை மாவட்ட அரச அதிபர் சிந்தக அபேவிக்ரம நேற்று முன்தினம் (14) வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :