இந்திய அரசினால் வழங்கப்பட்ட பேரூந்துகள் மன்னார் சாலை முகாமையாளரிடம் ஒப்படைப்புஅஸ்ஹர் இப்றாஹிம்-
ந்திய அரசாங்கத்தின் கடனுதவித் திட்டத்தின் மூலம் வட மாகாணத்துக்கென 24 பேருந்துகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் கோரிக்கைக்கு அமைய அவற்றுள் வன்னி மாவட்டத்திற்கென 10 பேருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் முதற்கட்டமாக நான்கு பேருந்துகள் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரினால் மன்னார் சாலை முகாமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :