ஏறாவூர் 04 காட்டு மாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்குப் பெருமவிழா - 2023ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு ஏறாவூர் 04 காட்டு மாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்குப் பெருமவிழா 22/07/ 2023. திகதி அன்று ஆரம்பமாகிமுகூர்த்த சுபவேளையில் திருக் கதவு திறந்துள்ளதுடன் திருச்சடங்குகளும் பூசைகளும் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில் ஏறாவூர் 5 வீரபத்திர சுவாமி ஆலயத்தில் இருந்து பால்குடப்பவணி பொம்மளாட்ட நிகழ்வுடன் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை சென்றடைந்து திருச்சடங்குகளும் பூசைகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு குருக்கள்களும் பெரும் அளவிலான பக்த அடியார்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :