சர்வதேச மகளிர் தினமும் திருவள்ளுவர் குருபூஜையும்



வி.ரி. சகாதேவராஜா-
ர்வதேச மகளிர் தினமும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் குரு பூஜை தின நிகழ்வும் நேற்று (8) புதன்கிழமை காரைதீவு பிரதேச சபையில் நடைபெற்றன.

காரைதீவு பிரதேச தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில்
பிரதேச சபை வளாகத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

தவிசாளரினாலா இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் முன்பாக இவ்விரு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

திருவள்ளுவரின் திருக்குறள் பற்றிய உரையை தவிசாளர் ஜெயசிறில் நிகழ்த்த சபைச் செயலாளர் அ.சுந்தரகுமார் விசேட உரையாற்றினார்.
மகளிர் தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாக சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி ஜெயகலா சந்திரசேகர் வரன் உரையாற்றினார்.
அங்கு பெண் உத்தியோகத்தர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :