புனித ரமழான் நோன்பை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் தேவையுடைய தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி ஏழை மக்களுக்கு சுமார் ஏழாயிரம் ரூபா பெறுமதிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கையில் உள்ள இளம் முஸ்லிம் பெண்கள் மாதர் அமைப்பின் ஏற்பாட்டில் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் பெண்கள் அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்ட குறித்த உலர் உணவுப் பொருட்கள் இளம் முஸ்லிம் மாதர் அமைப்பின் தலைவி பவாஸா தாஹா தலைமையில் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

0 comments :
Post a Comment