கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெறும் ஏ.கே.ரி அதஹான் மற்றும் பாடசாலை ஆசிரியர்களை சேவை நலன் பாராட்டும் நிகழ்வு 18-03-2023 செரன்டிப் கிரான்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜெய்னுலாப்தீன் (ஜைன் ஹாஜி) அவர்களை தலைமையாகக்கொண்டு இயங்கும் Light for life செயற்குழு,பாடசாலை அபிவிருத்திக்குழு,பழைய மாணவர் சங்கம் போன்றன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.கௌரவ அதிதியாக பா.உ முஜிபுர் ரஹ்மான் கலந்து சிறப்பித்தார்
பா.அ.கு செயலாளர் திரு.A.R.M.நவாஸ்தீன் ப.மா.ச. பொதுச்செயலாளர் இம்தியாஸ் இல்யாஸ் ,தொழிலதிபர் பைசல் புஹாரி ஆகியோர் விழாவினை நெறிப்படுத்தியிருந்தனர்.நிகழ்வில் சில படங்களைக்காணலாம்.
0 comments :
Post a Comment