இன்று அதிபர் ILM.றஸ்மி தலைமையில் மட்/மம/மாக்கான் மாக்கார் தேசியபாடசாலை மைதானத்தில்இடம்பெற்றது
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அல் நூர் அமைப்பின் தலைவர் SM.அலியார் மற்றும் கௌரவ விருந்தினராக MJFறிப்ஹா (பிரதி கல்வி பணிப்பாளர் மற்றும் Dr.AG.அப்துல் றகுமான் (தலைவர் AG அப்துல் றகுமான் பவுண்டேசன்)கல்லூரியின் ஒய்வுபெற்ற அதிபர் UM. ஜவ்பர் விசேட அதிதிகளாக ஒய்வுபெற்ற உதவிக்கல்வி பணிப்பாளர் MHM நசீர் மற்றும் VT.றிபாய்த்தீன் உபதலைவர் (AG.அப்துல் றகுமான் பவுண்டேசன் )ஏனைய அதிதிகளாக MHM.மாஜித் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் MM.முகைத்தீன் அதிபர் மட் /மம/மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை YM.ஜலீல்(ஏறாவூர் வர்த்தக சங்க தலைவர்) என பலர் கலந்து சிறப்பித்தனர் இவ் இல்ல விளையாட்டு போட்டியானது 210 மாணவர்கள் இரு இல்லங்கலாக பிரிக்கப்பட்டு ஒரு இல்லம் மர்வா இல்லம் M.கபீர்ஆசிரியர் தலைமைதாங்கி 428புள்ளிகளுடன்2ம் இடத்தையும் KM.மைசர் ஆசிரியர் தலைமையில் சபாஇல்லம் 498புள்ளிகளை பெற்று ஷாஹிர் மௌலானா வித்தியாலயத்தின்-2023 ஆண்டின் சம்பியனாக தெரிவு செயய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment