கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலையின்140 வருட ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இல்ல விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப விழா நடை பெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜபிர் பிரதம அதிதியாகவும், கல்முனை பொலிஸ் நிலைய தலைமைக் காரியாளயத்தின் தலைமை பொறுப்பதிகாரி றம்ஸின் பக்கிர் ளொரவ அதிதியாகவும், கல்முனை கல்வி வலயத்தின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்றாஹீம் சிறப்பு அதிதியாகவும் மற்றும் பாடசாலையின் முன்னால் அதிபர் வி.பிரபாகரன் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள்,ஓய்வுபெற்ற அதிபர் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment