காரைதீவு சிறி முருகன் சகவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் அக்டட் Acteed நிறுவனத்தின் பங்களிப்புடன் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டலும், பெற்றோர்களுக்கான மதங்களுக்குடையிலான நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று முன்தினம் காரைதீவு சண்முக மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
சகவாழ்வு மன்றத் தலைவர் க. தியாகராஜா தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் வளவாளர்களாக உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் ஏ.எல்.எம.றிம்சாத் ஆகியோர் செயறாபட்டனர்.
அக்டட் நிறுவன இணைப்பாளர் மொகமட் ஷசான் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment