தொழிலதிபர் காலித் பிரதேசசபை உறுப்பினராக நியமனம்



வி.ரி. சகாதேவராஜா-
ம்மாந்துறை பிரதேச சபை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதேச சபையின் உறுப்பினராக, பிரபல தொழிலதிபர் அப்துல் ஹமீத் மொகமட் காலித் நியமிக்கப்பட்டிருக்கிறார் .

மல்வத்தை வட்டார உறுப்பினர் இ.வளர்மதி கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்த வெற்றிடம் ஏற்பட்டிருந்தது .அந்த இடத்திக்கு மொகமட் காலித் உறுப்பினராக தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டு கடந்த சபை அமர்வில் அவர் தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
இவர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தாபனத்தில் அம்பாறை ,மன்னார் ,கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் பணியாற்றினார். ஈஓசி வானொலி இயக்குனராக பணியாற்றிய அவர் பல பன்னாட்டு ஸ்தாபனங்களில்
சேவையாற்றிய அனுபவம் கொண்ட சமூக சேவையாளர் ஆவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :