இலங்கையின் 75 வது சுதந்ததிர தின கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு மதிப்பீடு செய்யப்பட்ட செலவுகள் சுமார் 16 கோடி ரூபா என கண்டறிப்பட்டுள்ளது.
தகவலறியும் சட்டத்தின் மூலமாக "லஞ்ச ஊழல் விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி " அமைப்பினால், பொதுநிர்வாக,உள்நாட்டு அழுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அனுப்பப்பட்ட பதில் கடிதத்திலேயே மேற்படி விபரங்கள் தரப்பட்டுள்ளன.
அதில் மொபைல் கழிப்பறைகளுக்காக 14 மில்லியன்ரூபா , (Electronic screen ) மின்னனு திரைகளுக்கு 2.7 மில்லியன் ரூபா முதலிய செலவுகள் சிங்கள மொழியில் பின்வருமாரு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment