சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரானார் மாஹிர்!



ம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் நௌஷாட் இராஜினாமா செய்தமையினால் ஏற்பட்டவெற்றிடத்துக்கு புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் சபா மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது - சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவுசெய்யப்பட்டார். குறித்த நிகழ்வின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த யு.எல்.அஸ்பரும் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :