இரத்தினக்கல் ஆபரணத் துறையின் முன்னணி கண்காட்சி கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இன்று 7 ஆம் திகதி அமைச்சா் ரெமேஸ் பத்திரன தலைமையி்ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் ஆபரண இரத்தினக்கல் ்கண்காட்சி வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் உள்ளுர் விற்பனைக்காக 7சனி ,8ஆம் திகதி ஞாயிறு 9 ஆம் திகதி திகட்கிழமை வரை 3 நாட்கள் இச் சர்வதேச இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சியாக கொழும்பு 3ல் உள்ள சினமட் கிராண்ட ஹோட்டலில் நடைபெறுகின்றது. இதில் உள்ளுர் இரத்தினக்கல் வாங்குபவா்களும கலந்து கொள்ளலாம்.
இக் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட இரத்திணக்கல் விற்பனைக் காட்சிக் கூடங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கைத்தொழில்கள் பெருந்தோட்ட அமைச்சா் டொக்டா் ரமேஸ் பத்திரண. கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தாா்.
இங்கு உரையாற்றிய அமைச்சா் டொக்டா் ரமேஸ் பத்திரண தகவல் தருகையில் இலங்கை இரத்தினக்கல் 2500 ஆண்டுகளுக்கு மேல் உலகவலாவி ரீதியில் புகழ்பெற்ற சபயா கற்கலாகும் இங்கு வெளிநாட்டவர்களை கவா்ந்த கண்காட்சியின் நடுநாயகமாக மாறியிருப்பதும் சபாயா இரத்தினக் உலகில் உள்ள மக்களது மனதை வசீகரிக்கச் செய்துள்ளதாகும்.
2023ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் அமேரிக்க டொலரை இரத்தினக்கற்கள் துறையில் ஏற்றுமதி வருமானமாக பெரும் இலக்கினை நிர்ணயித்துள்ளோம். எமது இரத்தினக்கற்களுக்கு பெறுமதி சேர்க்க வசதிகளை ஏற்படுத்துவோம். இதற்காக பெறுமதி சோ்த்தலுக்கான சகல தொழில் நுட்பங்களுக்கும் கருவிகளுக்கும் இறக்குமதி தீர்வு அளிக்கப்படும். இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுவோர். இதனுடாக தொடா்புடைய தொழில்களை செய்வோறுக்கும் ஓய்வூதியத்தியத்திட்டத்தினை உருவாக்க வழிவகுப்பதற்காக குழுவொன்றை நியமிக்க உள்ளோம்.
இலங்கையில் நடைபெறுகின்ற இக் கண்காட்சியில் ஒரு நாளைக்கு 100 உல்லாசப் பிரயாணிகள் கற்களை வாக்குவதற்காக சர்வதேச நாடுகளில் இருந்து இலங்கை வரவுள்ளனா். எனவும் அமைச்சா் ரமேஸ் பத்திரண தெரிவித்தாா்.

0 comments :
Post a Comment