2022/2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தர பரீட்சை இன்று (23) திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது.
இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்ற பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் தேதி நிறைவடைகிறது.
பரீட்சை நிலையங்களில் விசேடமான பாதுகாப்புத் திட்டம் ஒன்று இம் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்தல் விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 2200 பரீட்சை நிலையங்களில் இப் பரீட்சை நடைபெறுகிறது. 3லட்சத்து 31 ஆயிரத்து709 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றார்கள்.
பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment