திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் ஆயீஷா மகளீர் மகா வித்தியாலயத்தில் வெளியாகியுள்ள 2022 ஆண் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் எஸ்.சாகிதீன் தெரிவித்தார்.
அஸ்மி சைனப் ஆரா 177,
இன்ஷாப் ஆலிப் 146,
முஹம்மட் இப்திகார் சுல்பா 144,
றியாஸ் ரய்யான் அஹம்மட் 143,
சுக்ரி சனா 145,
ஏ.டபிள்யு. ஹம்மாத் 142 ஆகிய ஆறு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் றியாஸ் முஹம்மட் உடன் நிற்கின்றனர்.
0 comments :
Post a Comment