அஷ்ஷெய்குல் காமில், அவ்வலிய்யுல் வாஸில், அல்ஆரிபு பில்லாஹ், அல்முஹிப்புர் ரஸுல், அல்ஆலிமுல் பாழில் அஷ்ஷெய்க் ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் காஹிரிய்யி அஸ்ஸித்தீக்கி அல்காதிரி அந்நக்க்ஷபந்தியி (கத்தஸல்லாஹுசிர்ரஹுல் அஸிஸ்) அவர்களினது கலீபாவான அஷ்ஷெய்குல் காமில், அல்ஆரிபு பில்லாஹ், அல்முஹிப்புர் ரஸுல், அல்ஆலிமுல் பாழில் அஷ்ஷெய்க் எஸ்.எல்.முஹம்மது இப்றாஹீம் (ஹனீபா ஆலிம்) காஸிமி, அல்காதிரி அஸ்ஸைலானி (கத்தஸல்லாஹுசிர்ரஹுல் அஸிஸ்) அவர்களினது 20வது வருட நினைவு தினமும் கந்தூரி விழாவும்
அவர்களினது தர்ஹா ஷரீப் பராமரிப்பு குழுவின் ஏற்பாட்டில் ஷெய்குனா அவர்களின் அன்பு புதல்வர் மௌலவி எம்.ஐ.எம்.நஜிமுத்தீன்(நுழாரி-காதிரி) அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது
பிரதம அதிதிகளான மௌலவி அமீர் நிஹார்(நுழாரி-காதிரி) மௌலவி யூ.அப்துல் மனாப் காதிரி மற்றும் சிறப்பு அதிதியான முன்னால் இராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானா ஆகியோரினது பங்குபற்றுதலோடு முரீதீன்கள்,முஹிப்பீன்கள்,உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள் , பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment