இன்று அதிகாலை தலைநகர் கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக பல வீதிகள் கடைத் தொகுதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கின.
கொழும்பு 12 குணசிங்கபுர பகுதியில் தனியார் பேரூந்து நிலையம்இ பீப்பல்ஸ் பார்க் வீதிஇ டயஸ்பிளேஸ் போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியதால் வாகனப் போக்குவரத்துக்கும் மக்கள் நடமாட்டத்திற்கும் பாரிய தடங்களற்கள் ஏற்பட்டன.
குறிப்பாக குணசிங்கபுர பஸ்தரிப்பு நிலைய வீதி சுமார் மூன்று தொடக்கம் நான்கு அடிவரை நீர் நிரம்பி காணப்பட்டது.

0 comments :
Post a Comment