களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற தேசிய பாடசாலை மாணவர் பொலிஸ் படை அணியினரின் பயிற்சி பாசறையில் கலந்து கொண்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாடசாலை திறந்த வெளியரங்கில் அண்மையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில்
இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், 38ஆம் படைப்பிரிவின் படைஅதிகாரிகள், மாவட்ட இணைப்பாளர்கள், பயிற்றுவிப்பாளர் எஸ்.முகுந்தன் , பொறுப்பாசிரியர் ரீ.யுதர்சன் , மாணவர்கள், கல்வி சாரா உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment