மாகாண மட்ட தனி நபர் சதுரங்க போட்டியில் ஆயிஷா அயானா முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு.



பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவி முகம்மது சமீம் ஆயிஷh அயானா மாகாண மட்ட தனிநபர் சதுரங்க போட்டியில் 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சம்பியனாகி தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சாய்ந்தமருது மழ்கறுல் ஷம்ஸ் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற மாகாண மட்டப்போட்டியிலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கான விருது மற்றும் சான்றிதழ் என்பவற்ரை பாடசாலை அதிபர் ஐ.உபைதுல்லா அண்மையில்(08-11-21022)செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார். கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிவரும் இம்மாணவி மருதமுனையைச் சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஏ.டபள்யு.முகம்மது சமீம்,மெஸ்பானி தம்பதியின் புதல்வியாவார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :