மட்/மஹஜன தேசிய பாடசாலையில் கரம் சுற்றுப் போட்டி



ஏறாவூர் சாதிக் அகமட்-
கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையிலாக இரண்டாம் கட்ட பெரு விளையாட்டுக்களில் ஒன்றான கரம் சுற்றுப் போட்டி மட்/மஹஜன தேசிய பாடசாலையில் மட்டக்களப்பு வலய உடற்கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்விப்பணிப்பாளர். திரு.வி.லவக்குமார்,திரு.கே.ரவீந்தரன் (ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :