பவள விழா கொண்டாடும் பள்ளிபோருவை மு.வி



ஹெம்மாதகமை பள்ளிபோருவை முஸ்லிம் வித்தியாலயத்தின் 75 வருட பூர்த்தி பவள விழா 16.09.2022 காலை அதிபர் அஷ்ஷெய்க் எம்.எஸ் எம்நிஸாம் அன்வாரி தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற உள்ளது.

பிரதம அதிதியாகச் சபரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் திரு.குறுப்பு ஆரச்சி அவர்கள் விஷேட அதிதியாகத் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் அன்ஷாப் தாவுத், ஆரம்ப பிரிவு பணிப்பாளர் கோரலகே ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :