அமைச்சர் நசீர் அகமட் காடையன் என்று குறிப்பிட்ட பிர்தெளஸ் 200000 பெறுமதியான இரண்டு சரிர பிணையில் விடுதலை


ஏறாவூர் சாதிக் அகமட்-
மே மாதம் 9ஆம் திகதி ஏறாவூர் ஆர்ப்பாட்டதுக்கு தலைமை தாங்கியதாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் 28 நாட்கள் வைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட் காடையன் என்று குறிப்பிட்ட பிர்தெளஸ் நேற்று 200000 பெறுமதியான இரண்டு சரிர பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அதன் போது ஊட‌க‌த்துக்கு கருத்து தெரிவித்த அவர் " நாட்டின் தற்போதைய நிலவரம்,விவசாயம், மீன்பிடி பாதிப்பு பற்றியும்,மண்ணெண்ணெய் விலையேற்றம்,புதிய 38 அமைச்சர் நியமனம், நாட்டின் கல்வி நிலை தொடர்பாக சுட்டிக்காட்டி எங்கள் கைகளுக்கு அல்ல உடலுக்கு சங்கிலி இட்டு கைது செய்தாலும் மக்களுக்காக ஜனநாயக ரீதியில் போராட்டம் தொடரும் என்றும் தனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :