156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் போதைவஸ்து கடமையில் ஈடுபட்டு விடுபட்ட 56 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 828250/= பணம் சன்மானமாக பகிர்ந்தளிக்கப்பட்டது



இன்று156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் போதைவஸ்து கடமையில் ஈடுபட்டு விடுபட்ட 56பொலிஸ் உத்தியோகத்தர் அதற்கான சன்மானமாக பணம் வழங்கி வைக்கப்பட்டது

ஏறாவூர் சாதிக் அகமட்-

ணமானது இவ் போலீஸ் பிரதேசத்தில் அதிகமாக போதைவஸ்து பாவிக்கப்படுவதால் அந்த போதை வஸ்து கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கான மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பணமானது 56 உத்தியோகத்தர்களுக்கு ரூபா. 828250/= பணம் சன்மானமாக பகிர்ந்தளிக்கப்பட்டது இப்பணமானது மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாள்

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணமாகவே ஏறாவூர் பிரதேசத்தில் அதிகமாக போதைவஸ்து காணப்படுவதனால் இந்த போதை வஸ்து நடவடிக்கைக்காக உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சியாம் என்பவரின் தலைமையில் இவர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் என்பவருக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபாய் சன்மானமும் மற்றும் உத்தியோகதர் இருந்திருக்க அதிக பணம் வழங்கி வைக்கப்பட்டது இப்பணமானது பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்ட பணமாகவே இதுவரை ஒரு பிரதேசத்தில் அதிகமாக சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஷியாம் அவர்கள் இவர் போலீஸ் பிரதேசத்தில் அதிகமாக இளைஞர்கள் இந்த போதை மருந்துக்கு அடிமையாகி இருப்பதினால் இந்த இளைஞர்களை மேலதிகமாக கட்டுப்படுத்தும் முகமாக தன்னால் மேலதிக நடவடிக்கை போதைவஸ்து ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இப்பணம் தனக்கு வழங்கப்பட்டதாகவும் அதற்காக பொலிஸ் திணைக்களத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :