Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
மட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சி காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு விழா இன்று...(வீடியோ)
மட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சி காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு விழா இன்று...(வீடியோ)
ஏறாவூர் சாதிக் அகமட்- மட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சி காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு விழா இன்று...
ஆடிப்பூர பிரம்ம முகூர்த்த சுபவேளையில் அம்பாளின் கருணைய திருக்கதவு திறந்து விசேட விசேட அபினேக ஆதார ணைகளும் குதுஷோணா ஆனபான பூசையும் திருச்சடங்கு வழிபாடும் இடம்பெற்றது
நாளை காலை 8 மணிக்கு வீரபத்திரன் கோயிலிலிருந்து பால்குட பவனி பக்த அடியார்கள் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து மீண்டும் ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய த்துக்கு பால்குட பவனி வந்தடையும்.
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
RELATED POSTS
மட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சி காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு விழா இன்று...(வீடியோ)
Reviewed by
impordnewss
on
8/09/2022 09:11:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment