முஸம்மில் மொஹிதீனை கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்குமாறு கிழக்கிலுள்ள பல சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கைகிழக்கு மாகாண ஆளுனராக ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளி கட்சியான தேசிய விடுதலை மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் அவர்களை கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்குமாறு கிழக்கிலுள்ள பல சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை.

எப்.முபாரக் -

கிழக்கு மாகாண ஆளுனராக ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளி கட்சியான தேசிய விடுதலை மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் அவர்களை கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்குமாறு கிழக்கிலுள்ள பல சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஆளுனராக தமிழ் பேசுகின்ற ஒருவரேயே கிழக்கு ஆளுனராக நியமிக்க வேண்டுமெனவும் கிழக்கினை சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுளௌளது.
தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் கட்சியின் தலைவர் இன மத பேதமற்ற ஒருவர் இவ்வாரான ஒருவரே கிழக்கு மாகாணத்திற்கான ஆளுனராக நியமிக்க வேண்டும்.

மேலும் முஸம்மில் மொஹிதீன் கடந்த பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்டதோடு,கிழக்கு மாகாணத்திற்கு பொறுத்தமான நபராக தாம் இவரை நோக்குவதாகவும் பல சிவில் அமைப்புக்கள் இணைந்துஜனாதிபதியிடம் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :