அஞ்சலியும் பரிசளிப்பும்மிழ் கலைதுறைக்குப் பெரும் பங்காற்றி சமகாலத்தில் நம்மை விட்டு மறைந்த பாரதி கலாமன்றத் தலைவர் த.மணி, புதிய அலை கலை வட்டத்தின் நாடகக்கலைஞர் வீ.செல்வராஜ் மற்றும் பிரபல தபேலா வாத்தியக்கலைஞர் ராதாவீரசிங்கம் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தவும் புதிய அலை கலை வட்டம் நடத்திவரும் எவோட்ஸ்-2022 கலாசார போட்டித் தொடருக்கான கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மூவருக்கு பரிசில்கள் வழங்கவும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்படுகின்றது.

இந்நிகழ்வு எதிர்வரும் 3ஆம் திகதி(3.09.22) மாலை 3 மணிக்கு கொழும்பு-13 ஸ்ரீகதிரேசன் வீதியில் அமைந்துள்ள கதிரேசன் ஸ்ரீகதிரேசன மணிமண்டபத்தில்; நடைபெறும்.

இந் நிகழ்வினில் புரவலர் ஹாசிம் உமர், பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். கலைஞரும் பத்திரிகையாளருமான ராதாமேத்தா தலைமை ஏற்கிறார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :