பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களுக்கு வென்மேரி விருது!அப்ஸத்அயாஸ்-பாலமுனை-
மிழின் ஆற்றல்மிகு ஆளுமைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் வென்மேரி 2021-2022 விருதுகள் பெருவிழா நேற்று(17-08-2022) யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில், விருதுத் தேர்வுக்குழுத் தலைவர் முதுநிலைப் பேராசிரியர் சிதம்பரப்பிள்ளை சிவலிங்க ராஜா அவர்கள் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றபோது

அம்பாறை பாலமுனையைச் சேர்ந்த பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்கள் கவிதை, இலக்கியத் துறையில் வாழ்நாள் சாதனையாளர் (புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் ஞாபகார்த்த ) விருது, பொன்னாடை,நினைவுச்சின்னம்,பதக்கம்பொற்கிழி என்பன வழங்கப் பெற்று கௌரவிக்கப்பட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :