ஜனாதிபதி மாளிகை முற்றுகை!




ஜனாதிபதி மாளிகை முற்றுகை - போராட்டக்காரர்கள் தேசியக்கொடியுடன் உள்நுழைவு
மாளிகைக்குள் ஜனாதிபதி இல்லை - பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பு
பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 23 பேர் காயம்
கொழும்பில் எட்டு திக்கிலும் விண்ணதிர 'கோட்டா கோ ஹோம் கோஷம்'
கொழும்பை நோக்கி பல பகுதிகளில் இருந்தும் மக்கள் படையெடுப்பு
மலையகத்திலும் பல இடங்களில் போராட்டம் - தலவாக்கலையில் 'கோட்டாகோ கம' கிளை உதயம்
இலங்கை நிலைவரம் குறித்து வெளிநாடுகள் கழுகுப்பார்வை

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :