ஐந்நூறு(500) மரக் கன்றுகளை நடும் வேலைத் திட்டம் முன்னெடுப்புபாறுக் ஷிஹான்-
மூகங்களுக்கு மத்தியில் இன நல்லுறவை மேம்படுத்தும் வித்தியாலயத்தில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (MWRAF) அனுசரணையுடன் இன்று கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் நன்மை அடையும் விதத்தில் ஐந்நூறு மரக் கன்றுகளை நடும் வேலைத் திட்டம் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (MWRAF) நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளருமான இணைப்பாளருமான ஏ.ஜி.எம் றிஷாதின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாய பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.நிஹார் , மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் அன்ஸார் மௌலானா ,கல்முனை சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.பரீரா, கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம். புவிராஜ், விவசாயப்போதனாசிரியர் பி. திருத்திக்கா, ஆசிரியர் டி.கே.எம். மௌசீன் ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.அர்சுதீன் , சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கத் தலைவர் எஸ்.காலித், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :