பூப்பந்து சுற்றுப் போட்டிகாரைதீவு சகா-
லக தமிழர் பூப்பந்து சம்மேளனத்தின் ( WTBF) அமைப்பின் ஏற்பாட்டில் ஹோலண்ட்( Holland )நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து, அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடாத்தி வருகின்றது.

விளையாட்டு உத்தியோகத்தர் பத்மநாதன் வசந்தின் கண்காணிப்பில் இச் சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது.

மூன்றாம் நாள் நிகழ்வுகளான 18,20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நேற்று முன்தினம் நிந்தவூர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :