அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பான விடயங்களை பிரதமர் முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கை தொலைக்காட்சி அலைவரிசைகளில் மாலை 6.45 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
Reviewed by
impordnewss
on
5/29/2022 11:33:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment