ஏறாவூர் சாதிக் அகமட்-ஏறாவூர் சதகா பௌன்டேசன் ஊடாக இன்று ஏறாவூர் ஆயுள்வேத வைத்தியாலைக்கு கணணி மற்றும் மல்டிமீடியா புரஜெக்டர் அடக்கிய தொகுதி அன்பளிப்பு.
வைத்தியர் எம்.எஸ்.எம்.லாபிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சதகா பௌன்டேசன் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் எம்.அபுல்கஸன் அவர்களோடு அமைப்பின் அங்கத்தவர்களுடன் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர முதல்வர் எம்.எஸ். நழீம் ஹாஜி மற்றும் சம்மேளன தலைவர் எம்.எம். முகைதீன் அதிபர் மற்றும் மிச்நகர் கிராம உத்தியோகத்தர் டி.எம்.சப்ரி வைத்தியர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment