இலங்கை பாக்கிஸ்தான்;வணிக நிறுவனங்களுக்கு இடையில் வர்த்தக ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
இலங்கையைச் சேர்ந்த ஏற்றுமதி இறக்குமதி வணிக நிறுவனமான ஏ.எஸ்.என்டபிரைசஸ் (A.S.Enterprises ) நிறுவனமும் பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத் சேர்ந்த ஸெட் கொம் ( ZED COMM ) எனும் சட்டபூர்வமான வணிக நிறுவனங்களுக்கு இடையில் வர்த்தக ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வியாளக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

இவ் ஒப்பந்தம் ஆனது ஏ.எஸ்.என்டபிரைசஸ் ( A.S.Enterprises ) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலியார் அல் அமீன் (CEO) மற்றும் ZED COMM நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி முஹம்மட் சாத் அமான் (CEO) , நிர்வாக இயக்குனர் முஹம்மட் ஸீஸான் (Managing Director) ஆகியோருடன் Pakistan High Commission Deputy Ambassador யு.எல்.நியாஸ் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :