வளர்ந்து வரும் பெண்தொழிலதிபர்கள் 50பேரில் காரைதீவு சிவஜோதிக்கு சங்கிரிலால் விடுதியில் விருது



காரைதீவு சகா-
கில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட வளர்ந்து வரும் பெண் தொழில் அதிபர்களில் காரைதீவு பெண் கோ.சிவஜோதியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் வளர்ந்துவரும் முதல் 50பெண்களில் ஒருவராக சிவஜோதி தெரிவுசெய்யப்பட்டமை பலரதும் பாராட்டையும் பெற்றுள்ளது.

அத்தகைய பெண்தொழிலதிபர்களை பாராட்டும் விதமாக 18ஆம் திகதி அன்றுWomen Top50 2021 விருதுவழங்கும்விழா கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவில் 'காரைதீவு லக்ஸ்மி புரோடக்ஸ் உரிமையாளரான கோ. சிவஜோதி' அவர்களை Women Top50 2021 விருது Colombo Sangril-la இல் வைத்து வழங்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :