அம்பாறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளத்தினால் அட்டாளைச்சோனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டுமைதானத்தில் நடைபெற்ற மாவட்ட ரீதியாக இடம்பெற்ற 20வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுனர்விளையாட்டுப் போட்டிகளில் மைதான நிகழ்ச்சிகளின் ஒன்றான தட்டெறிதல் போட்டியில் கல்முனை தேசியஇளைஞர் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டதுடன் குறித்த தட்டெறிதல் போட்டியில்
எஸ் . எ.ஆஜில் முதாலம் இடத்தை பெற்றுக் கொண்டதுடன் தேசிய ரீதியில் கொழும்பு சுகததாஸவிளையாட்டரங்கில் இடம் பெறும் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார் .
இதேவேளை 20வயதுக்குட்பட்ட பிரிவில் எம். ஆதில் 800m ஓட்டம் போட்டியில் எச். சி.அம்ஹஸ் தட்டெறிதல் போட்டியிலும் இரண்டாம் இடத்தையும் பெற்று கொண்டனர்
இவர்களுக்கு தேசிய இளைஞர்கழகத்தினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
0 comments :
Post a Comment