அஷ்ரப் ஏ சமத்-இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடந்த புதன் கிழமை மாலை நத்தார் தின சிறப்பு வைபவம் ஆனந்த சமரகோன் மண்டபத்தில் நடத்தியது. இந்நிகழ்வை கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க விளகேற்றி ஆரம்பித்தது வைப்பதையும்,
கொழும்பு உயர் மாவட்ட துணை ஆயர் அதி வணக்கத்துக்குரிய அன்ரன் ரஞ்சித் ஆண்டகை , டவர் ஹோல் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர்,இசையமைப்பாளர் கலாபூஷணம் ஏ.மகேந்திரன் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவதையும் தலைவரின் பிரத்தியேக செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர் உட்பட ஏனைய நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment