"சஹ்ருது" உலருணவு விநியோக திட்டத்தின் கீழ் உலருணவுகள் வழங்கி வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
ம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலின் கீழ் மாவட்ட அனாதைகள் வலையமைப்பில் இருந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் விசேட தேவையுள்ளோரும், பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து "சஹ்ருது உலருணவு" விநியோக திட்டத்தின் கீழ் 175 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டன.

இவர்களுக்கான பொதிகளை காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் வழங்கி இன்று ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வில் எம்.எப்.சி.டி இளைஞர் அமைப்பினர் , அக்கரைப்பற்று மெதடிஸ் தேவாலய அபிவிருத்திக்குழு இளைஞர்கள் அம்பாரை மாவட்ட அனாதைகள் வலையமைப்பு மற்றும் மகளீர் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :