தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளநிலையில் முகக்வசங்களை உரிய முறையில் அணியாது பிரதான வீதியினால் பயணம்செய்த 65 பேருக்கெதிராக ஏறாவூர்ப் பொலிஸார் வழங்கு பதிவு செய்துள்ளதுடன் அனுமதி பத்திரங்களிலின்றி பயணிக்கும் வாகனங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
உன்னிச்சை முகாம் இராணுவத்தினர் ஏறாவூர்ப் பொலிஸாருடன் இணைந்து கண்காணிப்பு பணியினை மேற்கொண்டுவருகின்றனர்.
அத்தியாவசிய சேவைக்கான பயண அனுமதியைப் பெறாமல் வீதியில் பயணித்த பலரை பொலிஸார் எச்சரித்து வந்தவழியே திருப்பி அனுப்பியதை அவதானிக்க முடிந்தது.
பிரதான வீதியால் பயணிக்கும் பலர் முகக்கவசங்களை உரிய முறையில் அணியாமல் செல்வதையும் அவதானிக்கக்கூயதாக இருந்தது

0 comments :
Post a Comment