காங்கேசன்துறை வவுனியாக்கிடையிலான ஊழியர்கள் புகையிரத சேவைகள் நாளை ஆரம்பம்



யாழ் லக்சன்-
நீண்ட இடைவெளிக்குப் பின் வடக்கின் காங்கேசன்துறை வவுனியாக்கிடையிலான ஊழியர்கள் புகையிரதம் (staff service Train services) நாளை 26.07.2021 திங்கள் கிழமை முதல் காங்கேசன்துறையிலிருந்து வவுனியா வரையான புகையிரத சேவை நடைபெறவுள்ளது.
இதன்படி நாளை காங்கேசன்துறையிலிருந்து காலை 05:15 இற்கு புறப்பட்டு காலை 08.07 இற்கு வவுனியா சென்றடையும்.

மேலும் வவுனியாவிலிருந்து பி.ப 17:00இற்கு புறப்பட்டு பி.ப 20:00 இற்கு காங்கேசன்துறை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :