ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் வீடுகள் கையளிப்புஎச்.எம்.எம்.பர்ஸான்-
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்ற தொனிப் பொருளில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மற்றும் காவத்தமுனை பிரதேசங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் இன்று (10) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நசீர் அஹமட், இஸ்ஹாக் ரகுமான் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :