அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இலங்கை பதிலடி!



J.f.காமிலா பேகம்-
நாட்டிற்குள் தீவிரவாத செயற்பாடுகள் அல்லது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலில் எந்தவித உண்மையும் கிடையாதென பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார்.

தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கா இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று 4ஆம் கட்ட பயண எச்சரிக்கையை விடுத்ததோடு, இலங்கையில் மற்றுமொரு தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டது.

இதற்கு பதிலளித்திருக்கின்ற பாதுகாப்புச் செயலாளர், நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :