டவர் ஹோல் நிதியத்தின் ஏற்பாட்டில் கலைஞர்களுக்கான உலர் உணவுவர் ஹோல் நிதியத்தின் ஏற்பாட்டில் கலைஞர்களுக்கானஉலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற போது பிரபல பாடகர் வி.முத்தழகு டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹாசிம் உமரிடமிருந்து உணவுபொதியை பெறுவதையும் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி.டி.ஜினதாச பணிப்பாளர் சபை உறுப்பினர் சரிதா பிரியதர்ஷினி பீரிஸ் ஆகியோர் உடன் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :