தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சாய்ந்தமருது காரியாலயத்தில் அண்டிஜென் சோதனை! அனைத்தும் நெகடிவ்!!




ன்று சாய்ந்தமருது; சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் தலைமையில் NWSDB சாய்ந்தமருது காரியாலய உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜென் பரிசோதனையில் அனைத்து ஊழியர்களினதும் பெறுபேறு நெகடிவ் ஆக காணப்பட்டது.

நேற்றைய தினம் அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதுடன் அந்த அலுவலகத்தில் கடமை புரிந்த சாய்ந்தமருதை சேர்ந்த 2 உத்தியோகதரதர்களும் அண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
இந் நிகழ்வில் சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம்.பைசால் மற்றும் அலுவலகஉத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பொலிஸாரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :