முகக்கவசங்களை அகற்றுங்கள்- அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் அறிவிப்பு.



முகக்கவசத்தை அகற்றியபடி, வெள்ளை மாளிகைக்கு வருகை
தந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்றைய நாள் அமெரிக்காவுக்கு சிறப்பான நாள் என தெரிவித்தார்.

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்தது.
இந்நிலையில் முகக்கவசமின்றி வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி ஜோ பைடன், நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாம் வெற்றிப்பெற்றுவிட்டோம் என அவர் கூறினார்.
இனி முகக்கவசத்தை அகற்றுங்கள், புன்னகையுடன் மற்றவர்களை வாழ்த்துங்கள் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :